Read Arabic From TAMIL

chapter- 39

Search Box with "Go" Button

சில சமயம் و ی மீது வருகிறது. அப்பொழுது ی வும் و வும் உச்சரிக்கப்படுவதில்லை. இத்தகைய இடங்களில் வெறும் ஹம்ஜா மட்டுமே உச்சரிக்கப்படும்.
ی யின் மீது ஹம்ஜா ء வந்தால் அப்பொழது அதனை இவ்வாறு உச்சரிக்க வேண்டும். உ-ம்: பாரிவுன், திஃபுன், பிஃருன்.

بِـئـۡرٌ

بِـئـۡرٌ

ذِئـۡبٌ

ذِئـۡبٌ

بَارِئٌ

بَارِئٌ

شَیۡئًا

شَیۡئًا

جِـئـۡنَا

جِـئـۡنَا

جِـئـۡتُ

جِـئـۡتُ

سَنُقۡرِئـُكَ

سَنُقۡرِئـُكَ

بِـئـۡسَ

بِـئـۡسَ

سَیِّئًا

سَیِّئًا

வாவுக்கு மேல் ஹம்ஜா வந்து அதன்மேல் ஜபர் இரு ந்தால் வாவ் செயலிழந்து போய் விடும். அப்போது ஹம்ஜாவை மட்டுமே உச்சரிக்க வேண்டும். ஆனால் ஹம்ஜாவின் மேல் சுகூன் இரு ந்தால் அப்போது தமிழில் உள்ள ஆயுத எழுத்து உச்சரிக்கப் படுவதுபோல் உச்சரிக்க வேண்டும். உதாரணமாக யுஃமினு, முஃமினூன்.

ؤَ

ؤَ

رُءُوۡسٌ

رُءُوۡسٌ

مُؤۡمِنٌ

مُؤۡمِنٌ

اَلۡفُؤَادُ

اَلۡفُؤَادُ

مُسۡتَھۡزِءُوۡنَ

مُسۡتَھۡزِءُوۡنَ

یَقۡرَءُوۡنَ

یَقۡرَءُوۡنَ

فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَالِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ

فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَالِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ