Read Arabic From TAMIL

chapter - 38

Search Box with "Go" Button

இந்த ஹம்ஜாவின் மீது சுகூன் இல்லாது இருந்தால் நெடிலாகப் படிக்கிறோம். இதனைப் பாடம் 9 இல் பார்த்தோம் – உதாரணம் اِمَامٌ இமாமுன் எனப் படித்தோம்.
சுகூன் வந்தால் அப்பொழுது நெடிலாகப் படிப்பதில்லை. மாறாக தமிழில் அஃது, இஃது, எஃகு எனும் சொற்கள் உச்சரிக்கப்படுவது போல அந்த ஹம்ஜாவையும் உச்சரிக்க வேண்டும். உதாரணமாக شَاۡنٍ  என்பதை ஷஃனின் என்றும் رَاۡسٌ என்பதை ரஃசுன் என்றும் படிக்க வேண்டும்

بَاۡسٌ

بَاۡسٌ

رَاۡسٌ

رَاۡسٌ

شَاۡنٍ

شَاۡنٍ

تَاۡوِیۡلًا

تَاۡوِیۡلًا

وَمَاۡجُوۡجَ

وَمَاۡجُوۡجَ

یَاۡجُوۡجَ

یَاۡجُوۡجَ

تَاۡتُوۡنَ

تَاۡتُوۡنَ

تَاۡثِیۡمٌ

تَاۡثِیۡمٌ

بَدَاۡنَا

بَدَاۡنَا

تَاۡکُلُوۡنَ

تَاۡکُلُوۡنَ

یَاۡخُذُ

یَاۡخُذُ

اِسۡتَاۡجِرۡہُ

اِسۡتَاۡجِرۡہُ

کَدَاۡبِ

کَدَاۡبِ