Read Arabic From TAMIL

chapter - 53

Search Box with "Go" Button

தன்வீன்  ٍ ً ٌ உள்ள எழுத்துக்களுக்குப் பின்னால் தஷ்தீத்  ّ உள்ள எழுத்து வந்தால் தன்வீனை அதாவது ‘ன்’ உச்சரிப்பை விட்டுவிட வேண்டும்.
 உதாரணமாக صِرَاطٍ مُسۡتَقِیۡمٍ என்பதை ‘ஸிறாதின் ம்முஸ்கீம்’ என்று உச்சரிக்காமல் ‘ஸிறாதிம் முஸ்தகீம்’ என்று உச்சரிக்க வேண்டும். ر ل ஆகியவற்றின் மீது  ّ தஷ்தீத் இருந்து
அதற்குமுன் ஸுகுன் உள்ள نّ இருந்தால் அப்பொழுது ن ஐ உச்சரிக்கக் கூடாது.
 ن முன்னால் உள்ள எழுத்தை அடுத்துவரும் ل ر உடன் இணைத்துப் படிக்க வேண்டும். உதாரணமாக مِنۡ رُّسُلِنَا

إِنَّكَ عَلَى صِرَاطٍ مُّسۡتَقِيمٍ

إِنَّكَ عَلَى صِرَاطٍ مُّسۡتَقِيمٍ

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

سَلٰمٌ قَوۡلًا مِّنۡ رَّبِّ رَّحِيمٍ

سَلٰمٌ قَوۡلًا مِّنۡ رَّبِّ رَّحِيمٍ

نُزُلًا مِّنۡ غَفُورٍ رَّحِيمٍ

نُزُلًا مِّنۡ غَفُورٍ رَّحِيمٍ

مِنۡ رُّسُلِنَا

مِنۡ رُّسُلِنَا

مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً

مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً